கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லவுள்ளார். கர்நாடக மாநிலத்தின் முதல்வராக எடியூரப்பா நேற்று பதவியேற்றார். ஆரம்ப காலத்தில் ஆர்எஸ்எஸில் தீவிரமாக இருந்த எடியூரப்பா இன்றும் அதனை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பா இன்று அங்குள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து கர்நாடக அரசின் தலைமை செயலாளர் மற்றும் மாநில காவல்துறை தலைவருடன் அவர் ஆலோசனையும் நடத்தவுள்ளார். |கர்நாடக அரசியல் சூழல் குறித்து மஜத தலைவர் தேவ கவுடா ராகுல்காந்தியிடம் போனில் பேசினார். பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு நடுவே பாஜகவின்
எடியூரப்பா கர்நாடக முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளின்
எதிர்ப்பையும் மீறி ஆளுநர் வஜூபாய் வாலா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Deva gawda spoke to Rahul Gandhi about Karnataka Political situation.| Yeddyurappa will visit RSS office today. He will also hold a series of meetings with officials including the Chief Secretary and the State Police Chief.